nakeeran

நக்கீரன் இணையத்தில்…. காண

http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=1343

Advertisements
utma எழுதியவை | பிப்ரவரி 8, 2009

நம் களப்பணி தமிழ் ஓசையில்…

tamilosai-utma2

நமது உலகத் தமிழ் மக்கள் அரங்கத்தில் இருக்கும் மருத்துவர் திரு.அன்புச்செல்வன் அவர்கள் ஜெயா தொலைக்காட்சியில் ‘ஹலோ டாக்டர்’ நேரலை நிகழ்ச்சியில் பங்கு கொண்டதின் காணொளி காட்சி

பகுதி -1

பகுதி -2

பகுதி -3

பகுதி -4

பகுதி -5

பகுதி -6

பகுதி -7

 

பகுதி – 1

பகுதி – 2

சில தொழிற்நுட்ப காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளதால்

பகுதி – 2 விரைவில் சரிசெய்யப்படும்


பகுதி – 3

பகுதி – 4

—————

இந்த காணொளிப்பதிவை கண்ட உங்கள் அனைவருக்கும் இந்த ஊரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கும்.

இப் பகுதறிவூருக்கு எங்கள் ‘உலகத்தமிழ் மக்கள் அரங்கம்’  ஆர்குட் குழுமம் இந்த ஊர் பள்ளிக்கு மேற்கூரை அமைக்க ’ஒரு லட்ச ரூபாய்’ கொடுக்க முடிவு செய்துதுள்ளது.


இக்கிராமத்தை இவ்வீடியோவில் காணும் பகுத்தறிவுள்ள, தமிழ் மீது காதலுள்ள அனைவரும் இவர்களுடன் இணைந்து இப்பணியை மேற்கொள்ளலாம்.

இப்பணியில் உங்களையையும் இணைத்துக்கொள்ள
http://www.orkut.co.in/Main#CommMsgs.aspx?cmm=37515815&tid=5260318013923916716&na=1&nst=1

(உலகத் தமிழ் மக்கள் அரங்கம் ஏற்கனவே பல்வேறு நலப்பணிகளை தோழமைகளின் துணையோடு செய்து வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்)

செக்கடிக்குப்பம் பற்றிய மேலும் விபரம் அறிய

http://www.orkut.co.in/Main#CommMsgs.aspx?cmm=37515815&tid=5254158644274396076&kw

இடம்: சென்னை – விஜிபி தங்க கடற்கரை
(VGP GOLDEN BEACH RESORT )
நாள்: 10-08-08-ஞாயிறு.

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரை(பகுதி-1)

***

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரை (பகுதி-2)

***

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரை (பகுதி-3)

***

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரை (பகுதி-4)

 

******

இம்முதலாண்டு விழாவை பற்றி தெரிந்து கொள்ள
உலகத் தமிழ் மக்கள் அரங்க முதல் ஆண்டு விழா

utma எழுதியவை | ஒக்ரோபர் 1, 2008

தமிழ்நாடு அரசு சின்னம்!

தமிழ்நாடு அரசின் சின்னமாக கோபுரச் சின்னம் இருக்கிறது. இது எப்படி வந்தது? இந்தியா சுதந்திரம் பெற்ற போது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என்ற தனித்தனி மாநிலங்கள் இல்லை. இவற்றின் சில பகுதிகள் ஒன்று சேர்ந்து சென்னை மாகாணமாக இருந்தது. அப்போது மாகாண முதல்வராக இருந்தார் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். இவர் அரசு நிர்வாக நோக்கத்திற்காக சென்னை மாகாணத்திற்கு என்று தனியாக ஒரு சின்னம் இருக்க வேண்டும் என்று விரும்பினார்.

கோபுரம் சின்னத்தைத் தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பினார். பிரதமர் நேரு மத்திய அமைச்சரவையுடன் ஆலோசித்தார். அவர்கள், மதச் சார்பற்ற நம்நாடு ஒரு மதச் சின்னத்தை, “இலச்சினை’யாக அனுமதிக்கக் கூடாது என்றனர். நேருவும் அனுமதி மறுத்து விட்டார்.

உடனே நேருவுக்கு கடிதம் எழுதி, “கோபுரம் மதச் சின்னமல்ல; தமிழக கட்டடக் கலைக்கு உரிய சிறப்பு கோபுரத்திற்கே உண்டு. மகாத்மாவின் நண்பரும் கிறிஸ்தவ பாதிரியாருமான ஆண்ட்ரூஸ், தமிழ்நாட்டில் திருப்பத்தூரில் கட்டிய மாதாகோவில் கூட இந்துமத கோபுர வடிவில் தான் அமைக்கப்பட்டது!’ என்று விளக்கினார் ஓமந்தூரார். அதன் பிறகு நேருவும் அனுமதி கொடுத்தார்.

utma எழுதியவை | செப்ரெம்பர் 17, 2008

பாபாசாகேப் பேசுகிறார்

காஷ்மீரைப் பிரித்து விடுவதே சரியான தீர்வு என்பது என் உறுதியான கருத்து

அசாத்தியமானதைச் செய்ய முனையும் இந்த கொள்கை (வெளியுறவுக் கொள்கை) மிகவும் ஆபத்தானது. இதனால் ராணுவத்துக்கு கோடி கோடியாக செலவழிக்க வேண்டியிருக்கிறது. இதன் விபரீத விளைவு என்ன? பட்டினி கிடக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவளிக்க முடியவில்லை; நமது நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு உதவி செய்ய முடியவில்லை. ஆண்டுதோறும் நாம் பெறும் 350 கோடி ரூபாய் வருமானத்திலிருந்து கிட்டத்தட்ட 180 கோடி ரூபாயை ராணுவத்திற்காகச் செலவழிக்கிறோம். இது மிகப் பெரிய செலவாகும். இந்த அபரிமிதமான செலவீனம், நமது வெளியுறவுத் துறைக் கொள்கையின் நேரடி விளைவாகும். அவசரத் தேவையின் போது நம் உதவிக்காக நாம் நம்பியிருக்கக்கூடிய நண்பர்கள் எவரும் நமக்கு இல்லை என்பதால், நமது பாதுகாப்புக்கான செலவு முழுவதையும் நாமே ஏற்க வேண்டியுள்ளது. இத்தகைய வெளியுறவுக் கொள்கை சரியானதுதானா என நான் வியப்படைகிறேன்.

பாகிஸ்தானுடனான நமது மோதல், நமது வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாகும். இது குறித்து நான் பெரிதும் அதிருப்தியடைந்துள்ளேன். பாகிஸ்தானுடனான நமது உறவுகள் பாதிக்கப்பட்டதற்கு இரு முக்கியக் காரணங்கள் உள்ளன: ஒன்று காஷ்மீர், மற்றொன்று கிழக்கு வங்காளத்திலுள்ள நமது மக்களின் நிலைமை. கிழக்கு வங்காளத்தில் நமது மக்களின் நிலைமை காஷ்மீரில் இருப்பதைவிட சகிக்க முடியாததாக இருக்கிறது. அனைத்து செய்தி ஏடுகளும் இதனை உறுதி செய்துள்ளன. எனவே, நாம் கிழக்கு வங்காள விஷயத்தில் ஆழ்ந்த அக்கறை காட்டியிருக்க வேண்டும் என்பதை உணர்கிறேன். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், காஷ்மீர் பிரச்சினையில் நம் ஆற்றல் முழுவதையும் வீண்விரயம் செய்து வருகிறோம்.

ஒரு போலியான பிரச்சினைக்காக நாம் போராடிக் கொண்டிருக்கிறோம் என்றே எனக்குத் தோன்றுகிறது. யார் செய்வது சரி, யார் செய்வது தவறு என்ற பிரச்சினைக்காகவே நாம் பெரும்பாலும் போராடிக் கொண்டிருக்கிறோம். உண்மையான பிரச்சினை, யார் செய்வது சரி என்பது அல்ல; எது சரி என்பதே. இதையே முக்கியப் பிரச்சினையாக வைத்துப் பார்க்கும்போது, காஷ்மீரைப் பிரித்து விடுவதே சரியான தீர்வு என்பது எப்போதுமே என் கருத்தாக இருந்து வந்திருக்கிறது. இந்திய வரைபடத்தில் செய்தது போல, இந்து மற்றும் பவுத்தர்கள் வாழும் பகுதியை இந்தியாவுக்கும், முஸ்லிம்கள் வாழும் பகுதியை பாகிஸ்தானுக்கும் கொடுங்கள்.

காஷ்மீரில் உள்ள முஸ்லிம் பகுதிகளைப் பற்றி உண்மையில் நாம் எந்த அக்கறையும் கொண்டிருக்கவில்லை. காஷ்மீர் முஸ்லிம்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பிரச்சினை அது. இப்பிரச்சினை குறித்து அவர்கள் விரும்புவதுபோல முடிவு செய்யட்டும்; அல்லது நீங்கள் விரும்பினால் அதை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்: அதாவது போர் நிறுத்தப் பகுதி, பள்ளத்தாக்குப் பகுதி மற்றும் ஜம்மு – லடாக் பகுதி என்று பிரிக்கலாம். பள்ளத்தாக்கில் மட்டும் பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தலாம். இது தொடர்பாக எனக்கு ஓர் அச்சம் உள்ளது. அதாவது ஒட்டுமொத்த வாக்கெடுப்பாக இருக்கக்கூடிய உத்தேச பொதுமக்கள் வாக்கெடுப்பில், காஷ்மீரைச் சேர்ந்த இந்துக்களும் பவுத்தர்களும் அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக பாகிஸ்தானுடன் பிணைக்கப்படும் ஆபத்து உள்ளது.

இந்நிலைமையில் கிழக்கு வங்கத்தில் இன்று சந்திக்கும் அதே பிரச்சினைகளையே நாம் சந்திக்க நேரிடும். எனது பதவி விலகலுடன் பெரிதும் தொடர்புடைய நான்காவது விஷயத்துக்கு இப்போது வருகிறேன். அமைச்சரவை என்பது ஏற்கனவே பல்வேறு குழுக்களால் எட்டப்பட்ட முடிவுகளைப் பதிவு செய்யும் வெறும் பதிவு அலுவலகமாக மாறியுள்ளது. ஏற்கனவே நான் சொல்லியது போல, அமைச்சரவை இப்போது குழுக்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பாதுகாப்புத் துறைக்கு குழு உள்ளது. வெளியுறவுத் துறைக்கு குழு உள்ளது. வெளியுறவுத் துறை தொடர்புடைய அனைத்து முக்கிய விஷயங்களையும் அக்குழுவே கையாண்டு வருகிறது. பாதுகாப்பு தொடர்புடைய அனைத்து விஷயங்களும் பாதுகாப்புக் குழுவினரால் சரி செய்யப்படுகின்றன.

அமைச்சரவையின் உறுப்பினர்கள் இக்குழுக்களால்தான் நியமிக்கப்படுகின்றனர். இதில் எந்தக் குழுவிலும் நான் இல்லை. இரும்புத் திரைக்குப்பின்னால் அவர்கள் செயல்படுகின்றனர். இங்கு முக்கிய உறுப்பினர்கள் அல்லாத மற்றவர்கள் கொள்கையை உருவாக்குவதில் பங்கு கொள்ளும் எந்த வாய்ப்புமின்றி, கூட்டுப் பொறுப்பை மட்டுமே அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இது ஓர் முரண்பாடான நிலையாகும்.

பதவி விலக வேண்டும் என்ற முடிவுக்கு நான் வர என்னை இறுதியாக இட்டுச்சென்ற ஒரு விஷயம் குறித்து இப்போது கூறுகிறேன். இந்து சட்டத் தொகுப்பிற்கு நேர்ந்த கதிதான் அது. 1947 ஏப்ரல் 11 அன்றுதான் இந்த சட்டத்தொகுப்பு வரைவு அவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது நான்காண்டு காலம் உயிரோடிருந்தது. அதன் நான்கு சட்டக் கூறுகள் ஏற்கப்பட்ட பின்னர் அது கேட்பாரின்றி செத்து மடிந்தது.

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 14(2), பக்கம் : 1322


utma எழுதியவை | செப்ரெம்பர் 15, 2008

உலகத் தமிழ் மக்கள் அரங்கத்தின்

முதலாம் ஆண்டு விழா வீடியோ பதிவுகள் இங்கே
utma எழுதியவை | செப்ரெம்பர் 9, 2008

கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி-5

E
EAM – Electronic Accounting Machine -என்பதன்
குறுக்கம்: மின்னணுக் கணக்குப் பதிவுப் பொறி
EAROM – Electically Alterable Read Only Memory –
என்பதன் குறுக்கம்:
மின்னோட்டத்தால் மாற்றக்கூடிய படிப்பு நினைவகம்
easy writer – சொல் தொகுப்பு மென்பொருள்களில் ஒன்று
eavesdropping – ஒட்டுக்கேட்டல்
EBAM – Electron Beam Addressed Memory -என்பதன்
குறுக்கம்:
மின்னணுக் கற்றைவழி அணுகு நினைவகம்
echo – எதிரளிப்பு
echo check – எதிரளிப்பு சா¢பார்ப்பு
ECOM – Electronic Computer Originated Mail -என்பதன்
குறுக்கம்:
மின்னணுக் கணிப்பொறிவழி அஞ்சல்
edge – விளிம்பு
edge card – விளிம்பு அட்டை
edge connector – விளிம்பு ணைப்பான்
edit – பதிப்பு, பதிப்பி
edit line – பதிப்பு வா¢
edit mode – பதிப்பு நிலை
editing – பதிப்பித்தல்
editor – பதிப்பான்
EDP – Electronic Data Processing -என்பதன் குறுக்கம்
EEPROM – Electrically Erasable Programmable Read
Only Memory -என்பதன் குறுக்கம்:
மின்னோட்டத்தால் மாற்றக்கூடிய படிப்பு நினைவகம்
EFT – Electronic Fund Transfer -என்பதன் குறுக்கம்
eight bit chip – எட்டுத் துணுக்குச் சில்லு
electro mechanical – மின் எந்திர
electro sensitive paper – மின்உணர் தாள்
electro sensitive printer – மின்உணர் அச்சுப்பொறி
electro static printer – நிலைமின் அச்சுப்பொறி(வரைவி)
electro thermal printer – மின்வெப்ப அச்சுப்பொறி
electron beam deflection system – மின்னணுக் கற்றை
விலக்க அமைப்பு
electronic bulletin board – மின்னணு அறிக்கைப் பலகை
electronic cottage – மின்னணுக் குடில்
electronic data processing- மின்னணுத் தரவுச் செயலா
க்கம்
electronic filing – மின்னணுக் கோப்புமுறை
electronic fund transfer – மின்னணு நிதி மாற்றம்
electronic journal – மின்னணுத் தாளிகை
electronic magazine – மின்னணு தழ்
electronic mail – மின் அஞ்சல்
electronic music – மின் சை
electronic office – மின் அலுவலகம்
electronic pen – மின் பேனா
electronic power supply – மின் திறன் வழங்கி
electronic publishing – மின் பதிப்பு
electronic tablet – மின்னணுப் பலகை
element – உறுப்பு
elementary diagram – உறுப்பு வரைபடம்
ELIZA – ஒரு மென்பொருள்
ellipse – நீள்வட்டம்
E-mail – மின்அஞ்சல்
embedded command – உட்பொதிந்த ஆணை
embedded system – உட்பொதிந்த அமைப்பு
embedding – உட்பொதித்தல்
empty string – வெற்றுச்சரம்
emulation – போன்மம்
emulator – போன்மி
enable – யலுமைப்படுத்து
encipher – மறைக்குறியீடாக்கல்
enclosure – கூடு
encode – குறியீடு ஆக்கு
encoder – குறியீடாக்கி
encryption – மறைக்குறியீடாக்கம்
end mark – முடிவுக் குறி
end of block(EOB) – தொகுதி முடிவு
end of file(EOF) – கோப்பு முடிவு
end of page halt – பக்கமுடிவு நிறுத்தம்
end of tape marker – நாடா முடிவுக் குறி
end of text – உரை முடிவு
end of transmission – செலுத்தல் முடிவு
end user – றுதிப் பயனர்
endless loop – முடிவிலா கண்ணி
enhancements – மேம்பாடுகள்
ENTER key – நுழைவு சாவி
entry point – நுழைவிடம்
environment – சூழல்
environment devision – சூழல் பகுதி
EPO – Emergency Power Off -என்பதன் குறுக்கம்: அவசர மி
ன்துண்டிப்பு
EPROM – Erasable Programmable Read Only Memory –
என்பதன் குறுக்கம்:
அழித்தெழுது படிப்பு நினைவகம்
erasable storage – அழிக்கக்கூடிய தேக்ககம்
erase – அழி
ergonomics – பணிச் சூழலியல்
error analysis – பிழை பகுப்பாய்வு
error control – பிழை கட்டுப்பாடு
error correcting code – பிழை திருத்தும் குறிமுறை
error detecting code – பிழை அறியும் குறிமுறை
error file – பிழை கோப்பு
error handling – பிழை கையாளல்
error message – பிழை செய்தி
error rate – பிழை வீதம்
error ratio – பிழை விகிதம்
error transmission – பிழைப் பரவல்
ESCAPE key – விடுபடு சாவி
evaluation – மதிப்பிடல், மதிப்பீடு
even parity check – ரட்டைப்படை சா¢பார்ப்பு
event – நிகழ்வு
exception reporting – விதிவிலக்கு அறிவிப்பு
exclusive OR – விலக்கிய அல்லது
executable statement – செயல்பாட்டுக் கூற்று
execute – செயல்படுத்து
execute cycle – செயல்சுற்று
execution – செயற்படுத்தம்
execution time – செயல் நேரம்
executive – மேலாண் நிரல், மேலாளர்
exit – வெளியேற்றம்
expandability – வி¡¢திறன்
expansion card – வி¡¢வாக்க அட்டை
expansion interface – வி¡¢வாக்க டைமுகம்
expansion slots – வி¡¢வாக்கத் துளைகள்
expansion units – வி¡¢வாக்கு அகங்கள்
expert support system – வல்லுநர் துணை அமைப்பு
expert system – வல்லுநர் அமைப்பு
explicit address – வெளிப்படை முகவா¢
exploded view – தெறிப்புத் தோற்றம்
exponent – அடுக்குக்குறி, படிக்குறி
exponential notation – அடுக்குக் குறிமானம்
exponential smoothing – அடுக்கேற்ற சீர்மையாக்கம்
exponentiation – அடுக்கேற்றம், படியேற்றம்
export – ஏற்றுமதி
expression – கோவை
extender board – நீட்டிப்பு பலகை
extensible language – நீட்டிப்பு மொழி
extension – நீட்டிப்பு
external data file – புறத் தரவுக் கோப்பு
external memory – புற நினைவகம்
external reference – புற மேற்கோள்

Conti………….

utma எழுதியவை | செப்ரெம்பர் 9, 2008

கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி-4

D
DA – Direct Access -என்பதன் குறுக்கம்: நேர் அணுகல்
D/A – Digital-to-Analog -என்பதன் குறுக்கம்: லக்க-ஒப்புமை நிலை மாற்றம்
D/A converter – லக்க-ஒப்புமை மாற்றி
daisy chain – டெய்சிச் சங்கிலி
daisy wheel – டெய்சிச் சக்கரம்
daisy wheel printer – டெய்சிச் சக்கர அச்சுப்பொறி
dark bulb – கருங்குமிழ்
darkness – ருட்டு
DASD – Direct Access Storage Device -என்பதன் குறுக்கம்:
நேர் அணுகல் தேக்க சாதனம்
DAT – Dynamic Address Translation -என்பதன் குறுக்கம்: –
யங்குநிலை முகவா¢க் கணிப்பு
data – தரவு
data acquisition – தரவு ஈட்டல்
data administrator – தரவு நிர்வாகி
data aggregate – தரவுத் திரட்டு
data bank – தரவு வங்கி
data base – தரவுத் தளம்
data base administrator – தரவுத் தள நிருவாகி
data base analyst – தரவுத் தளப் பகுப்பாய்வர்
data base environment – தரவுத் தளச் சூழல்
data base management system – தரவுத் தள மேலாண்
அமைப்பு
data base manager – தரவுத் தள மேலாளர்
data base packages – தரவுத் தளத் தொகுப்புகள்
data base specialist – தரவுத் தள வல்லுநர்
data bus – தரவுப் பாட்டை
data byte – தரவு துண்டு, தரவு பைட்
data capturing – தரவுக் கவர்தல்
data catalog – தரவு விவரப்பட்டி
data cell – தரவுச் சிற்றறை
data center – தரவு மையம்
data chaining – தரவு சங்கிலியாக்கல்
data channel – தரவுத் தடம்
data clerk – தரவு எழுத்தர்
data collection – தரவு திரட்டல்
data communication – தரவுத் தொடர்பு
data communications equipment- தரவுத் தொடர்புக் கருவி
data communications system- தரவுத் தொடர்பு அமைப்பு
data compression – தரவு நெருக்கம்
data concentration – தரவுச் செறிவு
data control section – தரவுக் கட்டுப்பாட்டுப் பி¡¢வு
data conversion – தரவு வடிவமாற்றம்
data definition – தரவு வரையறை
data definition language(DDL)- தரவு வரையறை மொழி
data description language(DDL) – தரவு விவா¢ப்பு மொழி
data dictionary – தரவு அகராதி
data diddling – தரவு மாற்றியமைத்தல்
data directory – தரவு அடைவு
data division – தரவுப் பகுதி
data editing – தரவுச் சீரமைப்பு
data element – தரவு உறுப்பு
data encryption – தரவு மறைக் குறியீடாக்கம்
data encryption standard- தரவு மறைக்குறியீட்டுச்செந்தரம்
data entry – தரவுப் பதிவு, தரவு உள்ளீடு
data entry device – தரவுப் பதிவுச் சாதனம்,
தரவு உள்ளீட்டுச் சாதனம்
data entry operator – தரவு உள்ளீட்டாளர்
data entry specialist – தரவுப் பதிவு வல்லுநர்
data export – தரவு ஏற்றுமதி
data field – தரவுப் புலம்
data field masking – தரவுப்புல மறைப்பு
data file – தரவுக் கோப்பு
data file processing – தரவுக் கோப்புச் செயலாக்கம்
data flow – தரவுப் பாய்வு
data flow analysis – தரவுப் பாய்வு பகுப்பாய்வு
data flow diagram – தரவுப் பாய்வுப் படம்
data gathering – தரவு திரட்டுதல்
data import – தரவு றக்குமதி
data independence – தரவுச் சார்பின்மை
data integrity – தரவு ஒழுங்கமைவு
Data Interchange Format(DIF)- தரவுப் பா¢மாற்றுப் படிவம்
data item – தரவு உருப்படி
data leakage – தரவு கசிவு
data librarian – தரவு நூலகர்
data link – தரவு ணைப்பு
data logging – தரவு பதிதல்
data management – தரவு மேலாண்மை
data management system- தரவு மேலாண் அமைப்பு
data manipulation – தரவு கையாளல்
data manipulation language- தரவு கையாளும் மொழி
data medium – தரவு ஊடகம்
data model – தரவுப் படிமம்
data movement time – தரவு டப்பெயர்ச்சி நேரம்
data name – தரவுப் பெயர்
data origination – தரவு உருவாக்கம்
data packet – தரவுப் பொட்டலம்
data point – தரவுப் புள்ளி
data preparation – தரவு தயா¡¢ப்பு
data preparation device – தரவு தயா¡¢ப்புச் சாதனம்
data processing – தரவு செயலாக்கம்
data processing center – தரவு செயலாக்க மையம்
data processing curriculum- தரவு செயலாக்கப் பாடத்திட்டம்
data processing cycle – தரவு செயலாக்கச் சுழல்
data processing management- தரவு செயலாக்க மேலாண்மை
data processing manager- தரவு செயலாக்க மேலாளர்
data processing system – தரவு செயலாக்க அமைப்பு
data processing technology- தரவு செயலாக்கத் தொழில்நுட்பம்
data processor – தரவு செயலகம்
data protection – தரவுக் காப்பு
data rate – தரவு வீதம்
data record – தரவுப் பதிவேடு
data reduction – தரவுக் குறைப்பு
data security – தரவுப் பாதுகாப்பு
data set – தரவுக் கணம்
data sharing – தரவுப் பகிர்வு
data sheet – தரவுத் தாள்
data sink – தரவு மடு
data source – தரவு மூலம்
data storage device – தரவு தேக்கச் சாதனம்
data storage techniques- தரவு தேக்க நுட்பங்கள்
data stream – தரவு ஓடை
data structure – தரவுக் கட்டமைப்பு
data tablet – தரவுப் பலகை
data terminal – தரவு முனையம்
data transfer operations – தரவு செலுத்துச்
செயல்முறைகள்
data transfer rate – தரவு செலுத்து வீதம்
data transmission – தரவு செலுத்தம்
data type – தரவு வகை
data validation – தரவு செல்லுபடிச் சோதனை
data value – தரவு மதிப்பு
data word – தரவுச் சொல்
data word size – தரவுச் சொல் நீளம்
datum – தரவு உருப்படி
daughter board – மகள் பலகை
DBMS – Data Base Management System -என்பதன் குறுக்கம்:
தரவுத் தள மேலாண் அமைப்பு
DC – Data Conversion -என்பதன் குறுக்கம்: தரவு மாற்றம்
DCTL – Direct Coupled Transister Logic -என்பதன்குறுக்கம்:
நேரடி ணைப்பு டிரான்சிஸ்டர் ஏரணம்
DDD – Direct Distance Dialing -என்பதன் குறுக்கம்: நேரடித் தொலை அழைப்பு
DDL – Data Discription Language -என்பதன் குறுக்கம்:தரவு விவா¢ப்பு மொழி
dead halt – முழு நிறுத்தம்
dead letter box – சேரா மடல் பெட்டி
dead lock – முடக்க நிலை
deallocation – விடுவிப்பு
debit card – பற்று அட்டை
deblocking – பகுத்தல்
debounce – மறு பதிவுத் தடுப்பு
debug – பிழை நீக்கு
debugger – பிழை நீக்கி
debugging aids – பிழை நீக்கத் துணையன்கள்
decatenate – தொடர் பி¡¢ப்பு
deceleration time – ஒடுக்க நேரம்
decimal – பதின்மம்
decimal code – பதின்மக் குறிமுறை
decimal digit – பதின்ம லக்கம்
decimal number – பதின்ம எண், தசம எண்
decimal point – பதின்மப் புள்ளி, தசமப் புள்ளி
decimal system – பதின்ம முறை, தசம முறை
decimal to binary conversion- பதின்ம-ரும மாற்றம்
decimal to hexadecimal conversion- பதின்ம-பதினறும மாற்றம்
decimal to octal conversion- பதின்ம-எண்ம மாற்றம்
decision – முடிவு
decision instruction – முடிவுகாண் கட்டளை
decision structure – முடிவுகாண் கட்டமைப்பு
decision symbol – முடிவுகாண் குறியீடு
decision table – முடிவுகாண் அட்டவணை
decision theory – முடிவுகாண் கோட்பாடு
decision tree – முடிவுகாண் மரம்
deck – கட்டு
declaration statement – அறிவிப்புக் கூற்று
decode – குறிமுறை நீக்கம்
decoder – குறிமுறை நீக்கி
decollate – தாள் பி¡¢த்தல்
decrement – றங்குமானம்
decryption – மறையீடு நீக்கம்
dedicated – தனிப்பயன்
dedicated computer – தனிப்பயன் கணிப்பொறி
dedicated word processor- தனிப்பயன் சொல்தொகுப்பி
default – கொடாநிலை
defaultர்ல்ங்ழ்ஹற்ர்ழ் – கொடாநிலை யக்கி
default value – கொடாநிலை மதிப்பு
deferred address – மறைமுக முகவா¢
deferred entry – தள்ளிவைப்பு நுழைவு
deferred exit – தள்ளிவைப்பு வெளியேற்றம்
definite iteration – நிச்சயித்து பன்முறை செய்தல்
degausser – காந்தப்புல நீக்கி
degradation – தரங்குறைதல்
deinstall – கழற்றல்
dejagging – பிசிறு நீக்கம்
delay circuit – தாமதச் சுற்று, சுணக்கச் சுற்று
delay line storage – தாமதச் சுற்றுத் தேக்ககம், சுணக்கச்
சுற்றுத் தேக்ககம்
delete – நீக்கு
deletion record – நீக்கும் பதிவேடு
delimit – வரம்பிடல்
delimiter – வரம்புச் சுட்டி
delivery – வழங்கல்
demagnetization – காந்த நீக்கம்
demand paging – வேண்டிய பக்கம்பெறல்
demand report – வேண்டிய அறிக்கை
demodulation – குறிப்பிறக்கம்
demount – றக்குதல்
demultiplexer – ஒருமுகப்படுத்தி
dense binary code – அடர் ருமக் குறிமுறை
dense list – அடர் பட்டி
density – அடர்த்தி
dependency – சார்வு
depth queuing – முப்பா¢மாணத் தோற்றமிடல்
deque – ருவழிச் சாரை
descender – றங்கி
descending order – றங்கு வா¢சை
descriptive statistics – விவா¢ப்பு புள்ளியியல்
descriptor – விவா¢ப்பு சொல்
design aids – வடிவமைப்புத் துணையன்கள்
design automation – தன்னியக்க வடிவமைப்பு
design costs – வடிவமைப்புச் செலவுகள்
design cycle – வடிவமைப்புச் சுழல்
design engineer – வடிவமைப்புப் பொறியாளர்
design heuristics – பட்டறிவு வடிவமைப்பு முறைகள்
design language – வடிவமைப்பு மொழி
design phase – வடிவமைப்புக் கட்டம்
design review – வடிவமைப்பு மீள்பார்வை
design specifications – வடிவமைப்புக் குறிப்பீடுகள்
desk checking – கைவழிச் சா¢பார்ப்பு
desk top computer – மேசைக் கணிப்பொறி
desk top publishing – மேசைப் பதிப்பு
destination – சேருமிடம்
destructive operation – சிதைப்புச் செயல்
destructive read – சிதைத்துப் படித்தல்
detachable keyboard – கழற்று சாவிப் பலகை
detail – விவரம்
detail diagram – விவர வரைபடம்
detail file – விவரக் கோப்பு
detail flow chart – விவர ஓட்டப் படம்
detail printing – விவர அச்சிடல்
detail report – வி¡¢நிலை அறிக்கை
detection – கண்டுபிடித்தல்
determinisitic model – உறுதிநிலைப் படிமம்
development support library- உருவாக்க உதவி நூலகம்
development system – உருவாக்க அமைப்பு
development time – உருவாக்க நேரம்
development tools – உருவாக்கக் கருவிகள்
device – சாதனம்
device cluster – சாதனக் கொத்து
device code – சாதனக் குறிமுறை
device dependent – சாதனம் சார்ந்த
device flag – சாதனக் கொடி
device media control language- சாதன ஊடகக் கட்டுப்பா
ட்டு மொழி
diagnosis – குறையறிதல்
diagnostic routine – குறையறிதல் செயல்முறை
diagnostics – குறை அறிவிப்பு
dial-up – அழை, சுழற்று
dial-up line – அழைப்பு வழி
dialect – கிளை மொழி
dialog – உரையாடல்
dibit – ரு துணுக்கு
dichotomising search – ரு கூறாகத் தேடல்
dictionary program – அகராதி நிரல்
diddle – தகவல் குலைப்பு
DIF – Data Interchange Format -என்பதன் குறுக்கம்: தரவு
பா¢மாற்றல் படிவம்
diffusion – விரவல்
digit – லக்கம்
digit place – லக்க டம்
digit punching place – லக்கம் துளையிடும் டம்
digital – லக்கமுறை
digital audio tape – லக்கமுறை ஒலி நாடா
digital communication – லக்கமுறை தகவல்தொடர்பு
digital computer – லக்கமுறை கணிப்பொறி
digital control – லக்கமுறை கட்டுப்பாடு
digital data – லக்கமுறை தரவு
digital plotter – லக்கமுறை வரைவி
digital recording – லக்கமுறை பதிவு
digital repeater – லக்கமுறை வலுஏற்றி
digital signal – லக்கமுறைக் குறிப்பு
digital sorting – லக்கமுறை வா¢சையாக்கம்
digital speech – லக்கமுறை பேச்சு
digital-to-analog converter- லக்க-ஒப்புமை மாற்றி
digital transmission – லக்கமுறை செலுத்தம்
digitise – லக்கமாக்கு
digitiser – லக்கமாக்கி
digitising – லக்கமாக்கல்
digitising tablet – லக்கமாக்கு கருவி
dimension – பா¢மாணம்
diode – ருமுனையம்
diode transistor logic – ருமுனையத் தி¡¢தடய ஏரணம்
DIP – Dual Inline Package -என்பதன் குறுக்கம்
DIP switches – டிப் நிலைமாற்றிகள்
direct access – நேரடி அணுகல்
direct access processing- நேரடி அணுகு செயலாக்கம்
direct access storage device- நேரடி அணுகு தேக்கச் சா
தனம்
direct address – நேரடி முகவா¢
direct connect modem – நேரடி ணைப்பு மோடம்
direct conversation – நேரடி மாற்றம்
direct coupled transistor logic – நேரடி ணைப்புத் தி¡¢
தடைய ஏரணம்
direct data entry – நேரடித் தரவுப் பதிவு
direct distance dialing – நேரடித் தொலைவிட அழைப்பு
direct processing – நேரடிச் செயலாக்கம்
direct recovery plan – நேரடி மீட்புத் திட்டம்
directory – அடைவு
disable – முடக்கு
disassembler – பொறிமொழியைத் தொகுமொழியாக்கி
disaster dump – டர்க்கண் கொட்டல்
disclaimer – உ¡¢மைத் துறப்பு
discrete – பி¡¢நிலை, உதி¡¢
discrete component – பி¡¢நிலை உறுப்பு, உதி¡¢ உறுப்பு
disk – வட்டு
disk access time – வட்டு அணுகு நேரம்
disk buffer – வட்டு டையகம்
disk change – வட்டு மாற்று
disk change sensor – வட்டு மாற்று உணா¢
disk controller card – வட்டுக் கட்டுப்பாட்டு அட்டை
disk copying – வட்டுப் படிஎடுப்பு
disk crash – வட்டு கேடு
disk drive – வட்டு யக்கி
disk duplication – வட்டு நகலாக்கம்
disk envelope – வட்டு உறை
disk file – வட்டுக் கோப்பு
disk jacket – வட்டுப் பொதியுறை
disk library – வட்டு நூலகம்
disk memory – வட்டு நினைவகம்
disk operating system – வட்டு யக்க அமைப்பு
disk pack – வட்டு அடுக்கு
disk partition – வட்டுப் பி¡¢வினை
disk sector – வட்டுத் துண்டம்
disk unit enclosure – வட்டக உறை
diskette – வட்டு
diskette tray – வட்டுத் தட்டம்
dispatch – பணி தேர்தல், அனுப்புதல்
dispatching priority – பணி முன்னு¡¢மை
dispersed data processing- விரவிய தரவுச் செயலாக்கம்
dispersed intelligence – விரவிய அறிவுத்திறன்
displacement – பெயர்ச்சி
display – காட்சியகம்
display adaptor – காட்சி அமைப்பு அட்டை
display background – காட்சிப் பின்புலம்
display console – கட்டுப்பாட்டு காட்சி முனையம்
display cycle – காட்சி சுழல்நேரம்
display device – காட்சிச் சாதனம்
display foreground – காட்சி முன்புலம்
display highlighting – காட்சிக்கூறு சிறப்பிடல்
display image – காட்சிப் படிமம்
display menu – காட்சி வகைப்பட்டி
display surface – காட்சிப் பரப்பு
display terminal – காட்சி முனையம்
display tolerance – காட்சிப் பொறுதி
display type – காட்சி வகை
display unit – காட்சி அகம்
distortion – தி¡¢பு
distributed data base – பரவிய தரவுத் தளம்
distributed data processing- பரவிய தரவுச் செயலாக்கம்
distributed design – பரவிய வடிவமைப்பு
distributed information – பரவிய தகவல் செயலாக்க
processing system அமைப்பு
distributed network – பரவிய வலையமைப்பு
distributed sort – பரவிய வா¢சையாக்கம்
disturbance – தடங்கல்
dithering – வண்ணப்புள்ளி தெளிப்பு
division check – வகுத்தல் சா¢பார்ப்பு
DMA – Direct Memory Access -என்பதன் குறுக்கம்: நேரடி நி
னைவக அணுகல்
DML – Data Manipulation Language -என்பதன் குறுக்கம்:
தரவு கையாளு மொழி
DNC – Direct Numerical Control -என்பதன் குறுக்கம்: நே
ரடி எண்முறை கட்டுப்பாடு
do until – ஆகும் வரை செய்
do while – ருக்கும் வரை செய்
DOA – Dead On Arrival -என்பதன் குறுக்கம்: வருகைநிலையில்
செயலிழப்பு
document – ஆவணம்
document reader – ஆவணப் படிப்பான்
document retrieval – ஆவண மீட்பு
documentation – ஆவணமாக்கல்
documentation aids – ஆவணமாக்கல் துணையன்கள்
documentor – ஆவணமாக்கி
domain – களம்
domain knowledge – கள அறிவு
domain tip – கள முனை
dopant – மாசு
doping – மாசு ஊட்டல்
doping vector – மாசு அளவு
DOS – Disk Operating System -என்பதன் குறுக்கம்: வட்டு –
யக்க அமைப்பு
dot commands – புள்ளிக் கட்டளை
dot matrix – புள்ளி அணி
dot matrix printer – புள்ளி அணி அச்சுப்பொறி
dot pitch – புள்ளி டைவெளி
double buffering – ரட்டை வைப்பக முறை
double click – ரட்டை அமுக்குமுறை
double dabble – பதின்ம-ரட்டை மாற்றம்
double density – ரட்டை அடர்த்தி
double precision – ரட்டை சா¢நுட்பம்
double punch – ரட்டைத் துளை
double sided disk – ருபக்க வட்டு
double striking – ரட்டைத் தட்டல்
doubly linked list – ருவழி ணைப்புப் பட்டி
down – செயலிழப்பு நிலை
down line processor – துணைநிலைச் செயலகம்
down load – தரவு றக்கம்
down time – செயலிழப்பு நேரம்
downward compatible – தாழ்நிலைப் பொருத்தம்
draft mode – வரைவு முறைமை
draft quality – வரைவுத் தரம்
drag – ழு
dragging – ழுத்தல்
drain – வடிகால்
DRAM – Dynamic Random Access Memory -என்பதன் குறுக்கம்
drawing – வரைதல்
drive – யக்கி
drive number – யக்கி எண்
driver – யக்கு நிரல்
droid – மனித எந்திரம்
drop – ணைப்பு முனை, பக்க நீளம்
drop dead halt – மீளா நிலை
drop in – வரு பிழைஉரு
drop out – விடு பிழைஉரு
drum plotter – உருளை வரைவி
drum printer – உருளை அச்சுப்பொறி
drum sorting – உருளைவழி வா¢சையாக்கம்
drum storage – உருளைத் தேக்ககம்
dry plasma etching – உலர் மின்மப் பொறிப்பு
dry run – வெள்ளோட்டம்
dual channel controller – ருதடக் கட்டுப்படுத்தி
dual in line package – சில்லு மனை
dual intensity – ரட்டைச் செறிவு
dual processors – ரட்டைச் செயலகம்
dual sided disk driver – ருபக்க வட்டு யக்கி
dumb terminal – ஊமை முனையம்
dummy argument – வெற்று ணைப்புரு
dummy instruction – வெற்று ஆணை
dummy module – வெற்றுக் கூடு, வெற்று அடுக்கு
dump – கொட்டு
dumping – கொட்டல்
duplex – ருவழி
duplex channel – ருவழித் தடம்
duplexing – ரட்டை வழியாக்கம்
duplication check – மறுபதிவு தவிர் சா¢பார்ப்பு
dust cover – தூசுகாப்பு உறை
Dvorak keyboard – துவோரக் சாவிப் பலகை
dyadic – ரு வினைசார்
dyadic operation – ரு வினை
dynamic address translation- யங்குநிலை முகவா¢ மாற்றம்
dynamic dump – யங்குநிலைக் கொட்டல்
dynamic operand – யங்குநிலை வினை ஏற்பி
dynamic RAM – யங்குநிலைநேர் அணுகு நினைவகம்
dynamic relocation – யங்குநிலை ருப்பிட மாற்றம்
dynamic scheduling – யங்குநிலை நிரல்படுத்தம்
dynamic simulation language- யங்குநிலை பாவனை மொழி
dynamic storage – யங்குநிலைத் தேக்ககம்
dynamic storage allocation- யங்குநிலைத் தேக்கக ஒதுக்கடு
dynamics – யக்கவியல்

« Newer Posts - Older Posts »

பிரிவுகள்