நாங்கள்

final-utma

வாருங்கள் தமிழர்களே..தமிழன் என்ற உணர்வு மூலம் உறவானவர்களே…

 

பேச்சில்..எழுத்தில்..மட்டுமல்ல…களத்திலும் இறங்கி பணியாற்றும் தோழமைகள் இங்கே….

நாங்கள் ஆர்குட்டில் ‘உலகத் தமிழ் மக்கள் அரங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி  3,700க்கும் அதிகமான உறுப்பினர்களுடன் இயங்கி வருகிறோம்.

http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=37515815
உலகத்தின் அனைத்து நிகழ்வுகளையும் இந்த ஒரே கூரையின் கீழ் அமர்ந்து நம் தமிழில் கண்ணியமாக உரையாட உரிய உன்னத அரங்கம் இது…

உயிர்ப்புடன்..விழிப்புடன்..உணர்வுடன் இயங்கும் நம் அரங்கத்தில் இதயத்தால் இணைவோம்…..நட்பால் நனைவோம்…உறவுகளாய் உருவாவோம்….

தமிழில் எழுத….
http://www.higopi.com/ucedit/Tamil.html
https://utma.wordpress.com/

நமது குழும இணையதளம்
http://www.makkalarankam.com/

Advertisements

Responses

  1. உங்கள் பங்களிப்பை கட்டற்ற கலைக்களஞ்சியமான தமிழ் விக்கிப்பீடியாக்கும் (www.ta.wikipedia.org) வழங்கினால் சிறப்பாக இருக்கும்.

    நாங்கள் விக்கி பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருகிறோம்.
    http://ta.wikipedia.org/wiki/WP:tawiki_workshop
    முடிந்தால் பங்கு கொள்ளவும்.

    பகுத்தறிவு அடிப்படையிலான தகவல் கட்டுரைகளைப் பகிர தமிழ் விக்கிப்பீடியா ஒரு அரிய களம்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: