utma எழுதியவை | செப்ரெம்பர் 9, 2008

கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி

A
A-D – Analog-to-Digital -என்பதன் குறுக்கம்: ஒப்பு-லக்க மாற்றி
abacus – மணிச்சட்டம்
abbreviated addressing – குறுக்க முகவரி முறை
abend – யல்பிலா முடிவு
abort – முறித்தல்
abscissa – கிடையாயம்
absolute address – தனி முகவரி
absolute coding – தனிக் குறிமுறையாக்கம்
absolute movement – தனி நகர்வு
acceptance test – ஏற்புச் சோதனை
access – அணுக்கம், அணுகல்
access arm – அணுகு கை
access code – அணுகு குறிமுறையாக்கம்
access mechanism – அணுகுஞ் செயலமைப்பு
access method – அணுகு முறை
access time – அணுகு நேரம்
accessory – துணை உறுப்பு
accumulator – திரட்டி, திரளகம்
accuracy – துல்லியம்
ACK – Acknowledge -என்பதன் குறுக்கம்: ஏல் அறிவிப்பு
acoustic coupler – கேட்பொலி ணைப்பி
acoustical sound enclosure- கேட்பொலித் தடுப்பு உறை
action – செயல்
action entry – செயல் பதிவு
action oriented management report- செயல்நோக்கு
மேலாண் அறிக்கை
action statement – செயல் கூற்று
action stub – செயல் டம்
active cell – இயங்கு கலன்
active file – நடப்புக் கோப்பு
activity – செயற்பாடு
activity ratio – செயற்பாட்டு விகிதம்
ACU – Automatic Calling Unit -என்பதன் குறுக்கம்: தன்னியக்க அழைப்புச் சாதனம்
Ada – ஏடா: ஒரு கணிப்பொறி மொழி
adaptor – பொருத்தி
adaptor board – பொருத்துப் பலகை
adaptor card – பொருத்து அட்டை
adaptive system – தகவேற்பு அமைப்பு
add time – கூட்டல் நேரம்
add-in – செருகு
add-on – கூட்டு உறுப்பு
adder – கூட்டி
adding wheel – கூட்டல் சக்கரம்
addition record – கூட்டல் ஏடு
address – முகவரி
address bus – முகவா¢ப் பாட்டை
address decoder – முகவா¢க் கொணா¢
address modification – முகவரி மாற்றம்
address space – முகவரிக் களம்
address translation – முகவா¢ப் பெயர்ப்பு
addressing – முகவரியிடல்
adjacent matrix – அண்டை அணி
administrative data processing- நிருவாகத் தரவுச்செயலாக்கம்
ADP – Automatic Data Processing -என்பதன் குறுக்கம்:
தன்னியக்க தரவுச் செயலாக்கம்
Advanced BASIC – உயர் பேசிக்: ஒரு கணிப்பொறி மொழி
AI – Artificial Intelligence -என்பதன் குறுக்கம்செயற்கை நுண்ணறிவு
AL – தொகுப்பு மொழி
algebra of logic – ஏரண யற்கணிதம் (அ) தருக்க யற்கணிதம்
ALGOL – ALGOrithmic Language -என்பதன் குறுக்கம்; அல்கால்: ஒரு கணிப்பொறி மொழி
algorithm – நெறிமுறை
algorithmic language – நெறிப்பாட்டு மொழி
alias – மாற்றுப் பெயர்
aligning disk – சைவு வட்டு
aligning edge – சைவு விளிம்பு
alignment – சைவு
allocation – ஒதுக்கீடு
alpha testing – முதற்கட்டச் சோதனை
alphabetic string – எழுத்துச் சரம்
alphameric – எண்ணெழுத்து
alphanumeric – காண்க alphameric
alphanumeric display terminal- எண்ணெழுத்துக் காட்சி முனையம்
alphanumeric sort – எண்ணெழுத்து வரிசையாக்கம்
ALU – Arithmetic Logic Unit -என்பதன் குறுக்கம்: கணிதஏரண அகம்
ambient condition – சூழல் நிலை
ambient temperature – சூழல் வெப்பநிலை
amplifier – பெருக்கி, மிகைப்பி
analog – ஒப்புமை
analog computer – ஒப்புமை கணிப்பொறி
analog input system – உருவக உள்ளீட்டு அமைப்பு
analog model – ஒப்புமைப் படிமம்
analog representation – ஒப்புமை வடிவாக்கம்
analog signal – ஒப்புமைக் குறிப்பு
analog transmission – ஒப்புமை முறை செலுத்தம்
analog-to-digital converter- ஒப்பு-லக்க மாற்றி
analogical reasoning – ஒப்புமை அறிதல்
analyst – ஆய்வாளர்
analytical engine – பகுப்புப் பொறி
AND gate – உம்மை வாயில்
animation – அசைவூட்டம்
annotation symbol – விளக்கக் குறியீடு
answer/originate – விடையளி/தொடக்கு
answer mode – விடை நிலை
anti aliasing – தி¡¢புத் திருத்தம்
anti static mat – நிலைமின் தடுப்புப் பாய்
antidote – முறிப்பான்
aperture card – செருகு அட்டை
APL – A Programming Language -என்பதன் குறுக்கம்: ஒரு
கணிப்பொறி மொழி
appearance – தோற்றம்
append – பின்தொடர், பின்சேர்
application – பயன்பாடு
application oriented language- பயன்நோக்கு மொழி
applications programmer- பயன்பாட்டு நிரலர்
applications programming- பயன்பாட்டு நிரலாக்கம்
applications programs – பயன்பாட்டு நிரல்கள்
applications software – பயன்பாட்டு மென்பொருள்
applied mathematics – பயன்பாட்டுக் கணிதம்
apprentice – பயிலர்
approximation – தோராயம்
APT – Automatically Programmed Tools -என்பதன் குறுக்கம்:
எண்முறை பொறிக் கட்டுப்பாட்டு மொழி
architecture – கட்டமைப்பு
archive – ஆவணக் காப்பகம்
area search – பரப்பில் தேடல்
argument – ணைப்பு மாறி
arithmetic – எண்கணிதம்
arithmetic expression – எண்கணிதக் கோவை
arithmetic logic unit – எண்கணித ஏரண அகம், காண்க:ALU
arithmetic operation – எண்கணித வினை
arithmetic operator – எண்கணித வினைக்குறி
arithmetic shift – எண்கணித டப்பெயர்ச்சி
arithmetic unit – எண்கணிப்பகம்
array – வா¢சை, அணி
array processor – அணிச் செயலகம்
arrival rate – வருகை வீதம்
arrow key(direction key) – திசைச் சாவி
artificial intelligence – செயற்கை நுண்அறிவு
artificial network – செயற்கை வலையமைப்பு
ascender – மேற்கூறு
ascending order – ஏறுமுகம்
ASCII – American national Standard Code for
Information Interchange -என்பதன்
குறுக்கம்:ஆஸ்கி
aspect card – விவரணை அட்டை
aspect ratio – வடிவ விகிதம்
ASR – Automatic Send/Receive -என்பதன் குறுக்கம்: தன்னி
யக்க அனுப்பு/பெறு
assemble – தொகு
assembler – பொறிமொழியாக்கி
assembler directive – தொகுப்பாணை
assembly – தொகுப்பு
assembly language – பொறி மொழி
assembly listing – தொகுப்புப் பட்டி
assignment statement – மதிப்பளிக் கூற்று, ஈடாக்குக் கூற்று
associative storage – தொடர்பு நினைவகம்
asterisk – உடுக்குறி
asynchronous – ஒத்தியங்கா
asynchronous communication- ஒத்தியங்காத் தொடர்பு
asynchronous computer – ஒத்தியங்காக் கணிப்பொறி
asynchronous input – ஒத்தியங்கா உள்ளீடு
asynchronous transmission- ஒத்தியங்காச் செலுத்தம்
atomic – அணுநிலை
attenuation – ஒடுங்கல்
attribute – பண்பு
audio – ஒலியுணர்
audio cassette – ஒலிப் பேழை
audio device – ஒலியுணர் சாதனம்
audio output – ஒலியுணர் வெளியீடு
audio response device – ஒலிஏற்புச் சாதனம்
audiovisual – ஒலிக்கட்புல
audit trail – தணிக்கைச் சுவடு
author language – படைப்பாளர் மொழி
authoring system – படைப்பாளர் அமைப்பு
authorisation – நல்கு¡¢மை
authorised program – நல்கு¡¢மை நிரல்
author – பனுவலர், ஆசி¡¢யர்
auto chart – தன்னியக்க வரைவு
auto dial – தன்னியக்க அழைப்புவிடுப்பி
auto indexing – தன்னியக்கச் சுட்டல்
auto polling – தன்னியக்கப் பதிவு
auto-answer – தன்னியக்க விடையளிப்பு
auto-load – தன்னியக்க ஏற்றி
auto-redial – தன்னியக்க மீள்அழைப்பு
auto-repeat – தன்னியக்க மீள்செயல்
auto-restart – தன்னியக்க மீள்தொடக்கம்
automata – தன்னியக்க எந்திரங்கள்
automated data processing- தன்னியக்கத் தரவு செயலாக்கம்
automated flow chart – தன்னியக்கச் செயல்வழிப் படம்
automatic – தன்னியக்க
automatic carriage – தன்னியக்க ஏற்றி
automatic check – தன்னியக்கச் சா¢பார்ப்பு
automatic coding – தன்னியக்கக் குறிமுறையாக்கம்
automatic controller – தன்னியக்கக் கட்டுப்படுத்தி
automatic digital network- தன்னியக்க லக்கவலையமைப்பு
automatic error correction- தன்னியக்க பிழைதிருத்தம்
automatic message switching- தன்னியக்கச் செய்தி மாற்றம்
automatic quality control- தன்னியக்கத் தரக் கட்டுப்பாடு
automatic shutdown – தன்னியக்கப் பணிநிறுத்தம்
automatic teller machine – தன்னியக்கக் காசளிப்பு எந்திரம்
automation – தன்னியக்க முறை
automonitor – தன்னியக்கக் கண்காணிப்பு
autopilot – தன்னியக்க வலவன்
autoscore – தன்னியக்க அடிக்கோடிடல்
auxiliary equipment – துணைக் கருவி
auxiliary function – துணைச் செயல்கூறு
auxiliary memory – துணை நினைவகம்
auxiliary operation – துணைச் செயல்பாடு
auxiliary storage – துணைச் தேக்ககம்
availability – கிடைத்தல்
available time – கிடைக்கு நேரம்
average search length – சராசரித் தேடு நீளம்
axes – அச்சுகள்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: