utma எழுதியவை | செப்ரெம்பர் 9, 2008

கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி-2

B
B-tree -மரம்
babble – பிறழ்ச்சி
back panel – பின்புறப் பலகம்
back plane – பின்தளம்
back space – பின் நகர்வு
back tracking – பின்நகர்தல்
background – பின்னணி
background color – பின்னணி வண்ணம்
background job – பின்னணிப் பணி
background noise – பின்னணி ரைச்சல்
background processing – பின்னணிச் செயலாக்கம்
background program – பின்னணி நிரல்
backing store – காப்புப் பதிவகம்
backing up – காப்பு எடுத்தல்
backup – காப்பு
backup copy – காப்பு நகல்
backvolume – முன்தொகுதிகள்
backward chaining – பின்னோக்குத் தொடா¢ணைப்பு
backward read – பின்னோக்கு வாசிப்பு
bad sector – கெட்ட துண்டம்
ball printer – உருள்முக அச்சுப்பொறி
band – அலைவா¢சை, தடம்
band printer – பட்டை அச்சுப்பொறி
band width – பட்டை அகலம்
banked memory – நினைவக அடுக்கு
bar chart – பட்டை வரைபடம்
bar code – பட்டைக் குறிமுறை
bar printer – பட்டை அச்சுப்பொறி
bar-code scanner – பட்டைக் குறிமுறை வருடி
bare board – வெற்றுப் பலகை
base – அடி எண்
base 2 – அடி எண் 2 (ரும)
base 8 – அடி எண் 8 (எண்ம)
base 10 – அடி எண் 10 (பதின்ம)
base 16 – அடி எண் 16 (பதின்அறும)
base address – அடி முகவா¢
baseband transmission – தாழ் அலைவெண் செலுத்தம்
baseline document – ஒப்புநோக்கு ஆவணம்
BASIC – Beginner’s All-purpose Symbolic Instruction
Code -என்பதன் குறுக்கம்:
ஒரு கணிப்பொறி மொழி
basic linkage – அடிப்படை ணைப்பு
batch – தொகுதி
batch processing – தொகுதிச் செயலாக்கம்
batch total – தொகுதிக் கூட்டல்
Batten system – பேட்டன் அமைப்பு
battery backup – மாற்று மின்கல அடுக்கு
baud – பாடு (ஓர் அலகு)
baudot code – பாடாட் குறிமுறை
bebugging – பிழை விதைத்தல்
beep – விளி
bench mark problems – மதிப்பீட்டு நிரல்கள்
bench mark tests – மதிப்பீட்டுச் சோதனைகள்
bench marking – மதிப்பீடு செய்தல்
beta testing – ரண்டாம் கட்டச் சோதனை
bias – சாய்வு, சார்வு
bidirectional – ருதிசை
bidirectional printer – ருதிசை அடிப்பு அச்சுப்பொறி
bifurcation – ருகூறாக்கம்
binary – ரும
binary arithmetic – ருமக் கணக்கீடு
binary code – ருமக் குறிமுறை
binary coded character – ருமக் குறிமுறை உரு
binary coded decimal(BCD)- ருமக் குறிமுறை பதின்மம்
binary device – ரும நிலைச் சாதனம்
binary digit – ரும லக்கம்
binary file – ருமக் கோப்பு
binary notation – ருமக் குறிமானம்
binary number – ரும எண்
binary operation – ருமச் செயல்பாடு
binary point – ருமப் புள்ளி
binary search – ருகூறாக்கித் தேடல்
binary system – ரும எண்முறை
binary-to-decimal conversion- ரும பதின்ம மாற்றம்
binary-to-gray code conversion – ரும-சாம்பல் குறிமுறை
மாற்றம்
binary-to-hexadecimal conversion- ரும-பதின்அறும மா
ற்றம்
binary-to-octal conversion- ரும-எண்ம மாற்றம்
binding time – பிணைப்பு நேரம்
biochip – உயிரிச் சில்லு
bionics – உயிர் மின்னணுவியல்
BIOS – Basic Input/Output System -என்பதன் குறுக்கம்:
அடிப்படை உள்ளிடு-வெளியிடு அமைப்பு
bipolar – ருதுருவ
bipolar read only memory- ருதுருவப் படிப்பு நினைவகம்
biquinary code – ருமக் குறிமுறை
bistable – ருநிலை
bistable device – ருநிலைச் சாதனம்
bit – பிட்டு, துணுக்கு
bit control – பிட்டுக் கட்டுப்பாடு
bit density – பிட்டு அடர்த்தி
bit image – பிட்டுப் படிமம்
bit manipulation – பிட்டுக் கையாளல்
bit map – பிட்டுப் படம்
bit mapped screen – பிட்டுப் படத்திரை
bit rate – பிட்டு வீதம்
bit slice processor – பிட்டுத் துண்டுச் செயலகம்
bit stream – பிட்டுத் தாரை
bit test – பிட்டுச் சோதனை
bit transfer rate – பிட்டுச் செலுத்து வீதம்
bit twiddler – பிட்டுச் சேட்டையர்
BL – Blank -என்பதன் குறுக்கம்: டைவெளி
blackbox – கருப்புப் பெட்டி
blank – வெற்றுரு, வெறுமையாக்கு
blank character – வெற்றுரு
blanking – வெறுமையாக்கம்
blind search – கண்மூடித் தேடல்
blinking – சிமிட்டல்
block – கட்டம், தொகுதி
block diagram – கட்ட வரைபடம்
block leader – முன்தொடர், தொகுதித் தொடக்கம்
block length – தொகுதி நீளம்
block move – தொகுதிப் பெயர்ச்சி
block sorting – தொகுதி வா¢சையாக்கம்
block structure – தொகுதிக் கட்டமைப்பு
block transfer – தொகுதி மாற்றம்
blocking – தொகுத்தல், திரட்டல்
blocking factor – தொகுப்புப் பி¡¢வு
blow up – மிகை உப்பல்
board – பலகை
bold facing – தடிப்பாக்கம்
bold printing – தடித்த அச்சடிப்பு
book keeping – கணக்கு வைப்பு
Boolean algebra – பூலியன் யற்கணிதம்
Boolean expression – பூலியன் கோவை
Boolean operator – பூலியன் வினைக்குறி
boot – தொடங்குதல்
boot strapping – தொடக்கம்
boot virus – தொடக்க நச்சு நிரல், தொடக்கக் கெடு நிரல்
bore – துளை
borrow – கடன்பெறு
BOT – Beginning Of Tape -என்பதன் குறுக்கம்: நாடாவின்
தொடக்கம்
bottleneck – டர்
bottom-up technique – மேல்எழு தொழில்நுட்பம்
bound – கட்டுண்ட
brainwave interface – மூளைஅலை டைமுகம்
branch – பி¡¢தல், கிளை
branch instruction – கிளைபி¡¢ப்பு ஆணை
branch point – கிளைபி¡¢யும் டம்
branching – பி¡¢தல், கிளைத்தல்
bread board – சோதனைப் பலகை
break – முறிப்பு
break key – முறிப்பு சாவி
break point – முறிப்புக் கட்டம்
brightness – பொலிவு
broadband – அகலப் பட்டை
broadcast – பரப்பல்
browser – மேலோடி
browsing – மேலோட்டம்
brush – தூரிகை
brute-force technique – முரட்டு வழிமுறை
BSC – Binary Synchronous Communication -என்பதன்
குறுக்கம்: ரும ஒத்தியங்கு தொடர்பு
BTAM – Basic Telecommunication Access Method –
என்பதன் குறுக்கம்:
அடிப்படைத் தொலைத் தொடர்பு அணுகுமுறை
bubble memory – குமிழி நினைவகம்
bubble sort – குமிழி வா¢சையாக்கம்
bucket sort – கலன் வா¢சையாக்கம்
budget forecasting model- வளநிலை முன்மதிப்பீட்டு மாதிரி
buffer – டையகம்
buffering – டையக வைப்பு
bug – பிழை
building block principle – உறுப்புக் கோவை கோட்பாடு
built-in check – உள்ளமைச் சா¢பார்த்தல்
bulk storage – பெருந் தேக்ககம்
bulletin board – அறிக்கைப் பலகை
bundle – கட்டு
burn – எரித்தல்
burn-in – எரிப்புச் சோதனை
burning – நிலைப்பு எழுதி
burst – துள்ளல்
burst mode – துள்ளல் முறைமை
bus – பாட்டை
bus system – பாட்டை அமைப்பு
business application – வணிகப் பயன்பாடு
business graphics – வணிக வரைவியல்
business-oriented language- வணிக நோக்கு மொழி
bypass – புறவழி
bypass capacitor – புறவழி ஏற்பி
byte – பைட்டு, துண்டு

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: