சிங்கப்பூரில் நமது அரங்கம் சார்பில் நடைப்பெற்ற உண்ணாநிலை அறப்போராட்டத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

IBC Tamil

அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் – வானொலி

தமிழ்விண்

மீனகம் இணைய நாளிதழ்

ஈழச்செய்திகள்

Advertisements
utma எழுதியவை | மே 22, 2009

உண்ணாவிரதப் அறப்போராட்டம்

UTMA_SINGAI

ஈழப்பிரச்சனைக்காக சிங்கபூரில்

உண்ணாநிலை போராட்டம்!

சிங்கையை சேர்ந்த தமிழ் உறவான திரு ராஜ சேகர்
48 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை
வரும் 23-05-2009 (சனிக் கிழமை) காலை
பத்து மணி அளவில் தொடங்கி 26-05-2009
(திங்கள் கிழமை) காலை பத்து மணி வரை

நம் உலகத் தமிழ் மக்கள் அரங்க அறக்கட்டளை
ஆதரவுடன் உண்ணாவிரத போராட்டத்தை
தொடங்க இருக்கிறார்.

அலைகடலென தமிழர்கள் வந்து அவருக்கு
ஆதரவு தெரிவிக்கவும்.

சர்வதேச சமூகத்தின்
கவன ஈர்ப்பிர்க்காவும் உலக மக்களின் ஆதரவு
வேண்டியும் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறார்

இடம் ஹாங் லிம் பார்க் hong lim park (speakers corner).

கிளார்க் கீ ரயில் வண்டி நிலையம் அருகில்

தொடர்புக்கு

தமிழ் மறையான் 92702429,

சத்யா-83984444

சிங்கபூரில் இருக்கும் நம் அரங்க உறுப்பினர்களும் ,தமிழ் உணர்வாளர்களும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்கவும்.

நிர்வாக குழு

உலகத் தமிழ் மக்கள் அரங்கம்

உலகத்தமிழ் மக்கள் அரங்கின் செயல்பாடு குறித்து ’உண்மை’ இதழ்

UTMAUNMAI

நமது உலகத் தமிழ் மக்கள் அரங்கம் சார்பில் ஈழ உறவுகளுக்காக நடத்திய நினைவேந்தல் நிகழ்வு

‘தமிழ் ஓசை’ நாளிதழில்….

TamilOsai

utma எழுதியவை | ஏப்ரல் 27, 2009

சிங்கையில் நினைவேந்தல் – அழைப்பு

UTMA_Singapore_Invitaion

சிங்கபூரில் வரும் மே 1-05-2009 அன்று ஈழத்தமிழருக்க்காக கொடுங்கோன்மையில் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு

தமிழ்வேள் நற்பணி மன்றம் முன்னிலையில் உலகத் தமிழ் மக்கள் அரங்கம், எழுத்தேணி அறக்கட்டளை,ஒன்றுபடு தமிழா இணையக் குழுமம் இணைந்து வருகிற மே ஒன்றாம் நாள் (01 – 05 – 2009) சையது ஆல்வி சாலையில் உள்ள (முஸ்தாபா எதிரில்) ஆனந்த பவன் உணவகத்தில் ஒரு நினைவேந்தலை மேற்கொள்கிறோம்.

தமிழை உயிர் மூச்சாய்க் கொண்டு தணியாத விடுதலைத் தாகத்தில் ஈழ விடுதலையின் வித்தாய்ப் போன எம் உறவுகளின் நினைவை ஏந்தி, தமிழை உயிராய் நேசிக்க ஒரு உறுதியேற்பு நிகழ்வாகச் சிங்கை வாழும் தமிழ் நெஞ்சங்கள் அவர்களின் நினைவை ஏந்துகிறோம். கரம் இணைந்து கண்ணீர் மலர் செலுத்தக் கடல் போல் தமிழரே திரள்வீர்.

நாள் : மே திங்கள் 1 ஆம் நாள்

நேரம் : காலை 10.30 மணி

இடம் : ஆனந்த பவன் உணவகம் (முதல் தளத்தில்) – சையது ஆல்வி சாலை – சிங்கப்பூர்

தலைமை: திரு தமிழ்மறையான்

நிகழ்வுகள்: இரங்கற்பா மற்றும் இரங்கல் உரை

மண்ணுக்குள் புதைந்தாலும் மட்கிப் போகாத நம் விடுதலைப் போராளிகளின் நினைவேந்தல் மாறாத தமிழ்ப் பண்பை எம் அடுத்த தலைமுறைக்கும் அடை காத்துக் கொடுப்போம்.

தமிழ் எங்கள் உயிருக்கு நேர், அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உணர்வுக்குத் தோள்.

நிகழ்ச்சி ஒருங்கினைப்பு:உலகத் தமிழ் மக்கள் அரங்கம்

மேலும் விபரங்களுக்கு:

சத்யா-83984444,

வேல்முருகன் -97794440

http://www.orkut.co.in/Main#CommMsgs.aspx?cmm=37515815&tid=5329947315057064876&kw=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D

utma எழுதியவை | ஏப்ரல் 16, 2009

பெரியார் வாழ்கிறார்

March 09.p65

tc11

tc2

utma எழுதியவை | மார்ச் 15, 2009

முக்கியமான இழைகள்

 • நமது அரங்கின் முக்கிய நிகழ்வுகள் இங்கே!
 • உறுப்பினர்கள் அறிமுகம்
 • இரத்தம் தேவைப்படுவோர் தொடர்புகொள்க
 • தமிழீழம்
 • கற்பிப்போம் திட்டம்
 • நல்லவை மிகுந்த இணையம்…
 • பொது அறிவு
 • வாழ்த்துகள்
 • தங்களுக்கு பிடித்தமான you tube விடியோக்கள்
 • வேலைவாய்ப்பு தகவல்கள்
 • அறிவியல் செய்திகள்
 • அறிவியல் மேதைகள்
 • நகைச்சுவை
 • தினமும் ஒரு திருக்குறள்
 • பகுத்தறிவு சிந்தனைகள்
 • பிற மொழிகளில் தமிழ் சொற்கள்
 • கவிதைகள்
 • தமிழ் புத்தாண்டு
 • திரைபடத்தால் சோம்பல் முறிப்போம்
 • உலக சினிமா
 • தினசரி வணிக குறிப்புகள்
 • ஞாலம்(உலகம்)பரவிய தமிழ்
 • உங்களுக்கு பிடித்த நாவல்கள்
 • தகவல் அறியும் உரிமை சட்டம்
 • தமிழ் சாதிகள் ஒன்றினையுமா?
 • இந்தியா!
 • விடுதி வாழ்க்கை
 • அ முதல் ஃ வரை
 • கடவுள் பிறந்த கதை
 • சுயதொழில் தொடங்க அஞ்சுவது ஏன்?
 • பணவீக்கம்
 • பாரதிதாசன் படைப்புகள்
 • தேர்தல் -2009
 • பொதுகூட்டங்கள் /நிகழ்வுகள்
 • இன்றைய செய்திகள்
 • ஈழத்து அவலங்கள் கானொளி
 • திரைபடங்கள் விமர்சனம்
 • தங்களுக்கு பிடித்த பாடல்கள்
 • பெண்கள் பிரச்சனைகளும் தீர்வுகளும்
 • இப்போதைய இளைஞர்கள்
 • தமிழ் மூலமாக எளிய ஆங்கிலம்
 • வருங்கால அரசியலில் அசத்தபோவது யார்?
 • பெண் நீண்டு செல்லும் கண்ணீர் பாதை
 • உறுப்பினர்கள் கலந்துரையாடல் பகுதி
 • தாய்மொழியா இரண்டாவது மொழியா?
 • புகழ்பெற்ற சுற்றுலாத்தளங்கள்
 • அம்பேத்கர் பார்வையில் காந்தியம்
 • நீங்கள் விரும்பும் சினிமா எப்படி இருக்கவேண்டும்
 • பிற மதத்தவர் தமிழில் ஏன் பெயர்வைப்பதில்லை?
 • பெண்கள் காதலில் ஏமாற்றுகிறார்களா?
 • மூழ்கும் கப்பலுக்கு கேப்டனா வைகோ?
 • இந்துமதங்களும் பெண்களும்
 • சுமேரு தமிழ்
 • டாக்டர் அம்பேத்கர் T-shirt அணிவோம்
 • சாமியார்கள் தேவையா?
 • இலங்கையில் நடைபெறும் இன படுகொலையை கண்டித்தும், இந்திய அரசு ஈழ தமிழர்களுக்கு தொடர்ந்து செய்து வரும் துரோக செயலை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும், உலக தமிழ் மக்கள் அரங்கம் சார்பாக இன்று (22-02-09), ஈழ சுடர் –  மாவீரன் முத்து குமார் அவர்கள் பிறந்த தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிடாரம் தாலுக்கா , கீழமுடிமண் கிராம மக்களும் இணைந்து ஒரு நாள் உண்ணாநிலை அறப்போராட்டைதை அங்கு நடத்தினர்.

  எழுச்சியோடு நடை பெற்ற இந்த போராட்டத்தில் மக்கள் அதரவு மிகுதியாக இருந்தது. எராளமான பெண்களும் குழந்தைகளும் குடும்பத்தோடு கலந்து கொண்டது மேலும் நம்மை ஊக்கபடுத்தி நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமை இது என்பதை உணர்த்தியது …

  இந்த போராட்டத்தின் வெற்றியை தொர்ந்து பல்வேறு போராட்டங்களும் கவன ஈர்ப்பு நிகழ்வுகளையும் நடத்த போவதாக உலக தமிழ் மக்கள் அரங்கம் அறிவித்துள்ளது.

  ஏற்கனவே உலக தமிழ் மக்கள் அரங்கத்தின் இளையோர் சார்பாக பெங்களுரிலே கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது..

  img_0001

  img_0002

  img_0003

  img_0004

  img_0005

  img_0006

  img_0007

  img_0008

  img_0009

  img_0010

  img_0011

  img_0012

  img_0013

  ***

  Older Posts »

  பிரிவுகள்