utma எழுதியவை | டிசம்பர் 28, 2008

செக்கடிக்குப்பம் ‘பகுத்தறிவு – பெரியாரிய கிராமம்’

பகுதி – 1

பகுதி – 2

சில தொழிற்நுட்ப காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளதால்

பகுதி – 2 விரைவில் சரிசெய்யப்படும்


பகுதி – 3

-

பகுதி – 4

—————

இந்த காணொளிப்பதிவை கண்ட உங்கள் அனைவருக்கும் இந்த ஊரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கும்.

இப் பகுதறிவூருக்கு எங்கள் ‘உலகத்தமிழ் மக்கள் அரங்கம்’  ஆர்குட் குழுமம் இந்த ஊர் பள்ளிக்கு மேற்கூரை அமைக்க ’ஒரு லட்ச ரூபாய்’ கொடுக்க முடிவு செய்துதுள்ளது.


இக்கிராமத்தை இவ்வீடியோவில் காணும் பகுத்தறிவுள்ள, தமிழ் மீது காதலுள்ள அனைவரும் இவர்களுடன் இணைந்து இப்பணியை மேற்கொள்ளலாம்.

இப்பணியில் உங்களையையும் இணைத்துக்கொள்ள
http://www.orkut.co.in/Main#CommMsgs.aspx?cmm=37515815&tid=5260318013923916716&na=1&nst=1

(உலகத் தமிழ் மக்கள் அரங்கம் ஏற்கனவே பல்வேறு நலப்பணிகளை தோழமைகளின் துணையோடு செய்து வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்)

செக்கடிக்குப்பம் பற்றிய மேலும் விபரம் அறிய

http://www.orkut.co.in/Main#CommMsgs.aspx?cmm=37515815&tid=5254158644274396076&kw


மறுவினைகள்

  1. இவ்வூருக்கு எப்படிச் செல்வது. நான் மும்பையில் இருக்கிறேன், ஒரு முறையாவது இந்த ஊருக்கு சென்று வர வேண்டும் என்பது என் ஆவல்.


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்