இந்து மதத்தை பற்றி பேசினால் ஒரு சிலர் கேட்பது இவர்களுக்கு இந்து மதத்தின் மீது என்ன ஆத்திரமோ தெரியாது. இப்படியான அறிவுஜீவிகள் ஏன் கிறிஸ்துவ மதத்தையோ அல்லது இஸ்லாத்தையோ விமர்சிப்பதில்லை. என்று??
நம் நாடில் இந்து மதம் பெரும்பான்மை அதனால் தான் இந்து மதத்தை இப்படி விமர்சிகிறார்கள் .
அமரிக்காவில் நான் படிக்கும் போது பொது அறிவுகாக எடுத்த பாடதின்(Philosophy 101) அதி முக்கியம்மான ஒரு தலைப்பு: கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது தான். அந்த விவாதத்தில் கடவுள் இல்லை என்று வாதாடியவர்களில் பெரும்பான்மை, கிறித்துவ கோட்பாடுகளையே தாக்கினர். மீதி பேர் இஸ்லாமிய கோட்பாடுகளை தாக்கினர். இந்து மதத்தை பற்றி யாருமே பேசவில்லை. இதிலிருந்து எந்த மதம் பெரும்பான்மையாக இருக்கிறதோ, அந்த மதத்தை பற்றி தாக்கி பேசுவது மனிதர்களின் இயல்பு என்று தெரிந்துக்கொண்டேன்.
நன்றி:மயூரி