வெள்ளைகாரன் சொன்னதுதான் இந்து என்ற சொல்//
இந்து என்ற மதமே பார்ப்பனர்களின் மதம் தான் இங்கு இருப்பவர்களில் யாராவது இந்து என்று தங்களை நம்புவீர்கள் என்றால் நான் கேட்கிறேன் வரலாற்றில் எங்கியாவது இந்து என்ற பெயர் இருக்கிறதா ??? எனக்கு எடுத்து சொல்லுங்கள்??இந்து என்ற சொல் எங்கே இருக்கிறது??
2000 ஆண்டு இலக்கியத்தில் எங்கியாவது இந்து என்ற சொல் உண்டா??
சிலபதிகாரத்தில் உண்டா??
பின்னால் வந்த தேவாராம்,திருவாசகத்தில் உண்டா??
வேண்டாம் பார்ப்பனியர்களின் ரிக்,எதுர்,சாமம்,அதர்வனம் வேதங்களில் எங்கியாவது இந்து என்ற சொல் உண்டா??
பின்னால் வந்த பத்தி இலக்கியங்களில் உண்டா??
வெள்ளைகாரன் வைத்த பெயரை தூக்கி சுமந்துகொண்டு இருக்கிர இவர்கள் காலகாலமாக நாங்கள் பெருமைக்குரிய இந்து என்கிறாயே 1799 ஆம் ஆண்டு சர் வில்லியம் ஜோன்ஸ் எழுதிய இந்து மசோத தொகுப்பு சட்டத்தில் தான் முதன் முதலில் இந்து என்ற பெயரே நடைமுறைக்கு வந்தது..அதுவரை எங்கே இருக்கிறது இந்து??
பேராசிரியர் சுப.வீ அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசியது
வணக்கம், இந்து மதத்தையே வேரருக்க இங்கு ஒரு படையையே கிளப்ப வேண்டும், காலம் காலமாக நாம் இழி மகனாகவே இருக்கிறோம். இழி மகன் என்ற பிறப்பு எடுத்து வாழ்வதை தமிழீழம் சென்று சாகலாம், சாதி, மதம் என்ற அழுக்கு சட்டையை கலைத்து தமிழநாய் இவ்வுலகக்கு காட்டாலாம் வாருங்கள்
எழுதியவர் invincible2 நாள் ஏப்ரல் 1, 2009
நேரம் 3:03 மு.பகல்