Internet-இணையம்
Insert-நுழை
Email-மின்னஞ்சல்
Edit-தொகுவு
Enter-புகுத்தி
Open-திற
Cut-வெட்டு
Computer-கணினி/கணிப்பொறி
Cursor-சுட்டி
Copy-படி பெயர்
Character-எழுத்து வகை
Column-கால்
Calculator-கணக்கி
Keyboard-விசைபலகை
Close-மூடு
Software-மென்கலன்
CPU-நடுவகம்
CD-குறுந்தகடு
Zerolock-சுழிமுடி
Select-தேர்ந்தெடு
Save-சேமி
Save as-எனச் சேமி
site-இணையதளம்
Drive-ஓட்டி
Type-எழுத்து
New-புதிய
Fonts-எழுத்துரு
Print-அச்சிடு
Printer-அச்சுபொறி
Floppy-தட்டை
Paste-ஒட்டு
File-கோப்பு
Mouse-சுட்டெலி
Mouse pad-சுட்டெலி அட்டை
Monitor-காட்டி
Minimize-சுருக்கு
Maximize-பெருக்கு
UPS-தடையற்ற மின் வழங்கி
Writer-எழுதி
Leading-இடைவெளி
Layout-வடிவமைப்பு
Laptop-மடி கணிணி
Windows-சாளரம்
View-தோற்றம்
Screen-திரை
Scan-வரிம்பம்
Scanner-வரிம்பான்
Start-தொடக்கி , கிளப்பி
Stabilizer-சமனி
Hardware-வன்கலன்
utma எழுதியவை | ஜூலை 11, 2008
கணினியும் தமிழும்!
கணினியும் தமிழும் இல் பதிவிடப்பட்டது
மறுமொழி அளிக்கவும்
வகைகள்
- 'பயர்பாக்ஸ் 3'
- அம்பேத்கர்
- அழைப்பிதழ்
- ஆண்டு விழா
- ஆண்டு விழா வீடியோ
- இந்துமதம்
- கடவுளால் என்ன பயன்??
- கடவுள்
- கணினியும் தமிழும்
- களப்பணி
- கேள்வி
- சுதந்திர மனிதன் ?
- சேகுவேரா
- தமிழில் எழுத இங்கே
- தமிழ் அகராதி
- தமிழ் வானொலி(FM)
- நிகழ்வுகள்
- பத்திரிக்கைச் செய்தி
- பார்பனர்கள்
- புகைப்படங்கள்
- பெரியார்
- பெரியார் அறிவுரை
- முக்கிய இழைகள்
- Uncategorized